ஜித்தா,ஆக4:தற்கால விவகாரங்களில் ஃபத்வா(மார்க்க தீர்ப்பு) வெளியிடும் முன் மார்க்க அறிஞர்கள், அரசு இஸ்லாமிய விவகார அமைச்சகமான தாருல் இஃப்தாவின் அங்கீகாரத்தை பெறவேண்டுமென சவூதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.
தனிப்பட்ட ரீதியில் சமீபத்தில் பல ஃபத்வாக்களை சில மார்க்க அறிஞர்கள் வழங்கியது திருப்தியில்லை என்பதால் இத்தகையதொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சர் ஸாலிஹ் அல் ஷேக் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக