
நான்கு மன்னர்களின் ஆட்சியில் இவர் சேவை புரிந்துள்ளார். முன்னர்
குடிநீர்-மின்சாரத்துறை அமைச்சராக பணியாற்றிய இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தொழில் அமைச்சரானார்.
பஹ்ரைன், அயர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளில் சவூதி அரேபியா தூதராக பணியாற்றியுள்ளார் குதைபி.
எ பாட்டில் வித்அவுட், ஷுஹாத் அல் ஹுர்ரியத் உள்ளிட்ட கவிதைகளையும் இவர் எழுதியுள்ளார். கெய்ரோ பல்கலைக்கழகத்திலிருந்து சட்டத்தில் பட்டமும், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து பட்ட மேற்படிப்பு பட்டமும், லண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் குதைபி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக