
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் திரு. நல்லகண்ணு மற்றும் சி. மகேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தமுமுக தலைமையகத்திற்கு வருகைதந்து, சி.பி.ஐ. கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரினர். இந்த சந்திப்பின் போது தமுமுக துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, ம.ம.க. பொதுச் செயலாளர் ப. அப்துஸ் ஸமது ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக