ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

மயிலாடுதுரையில் ம.ம.க வேட்பாளர் அறிமுக கூட்டம்


திரளான‌ மக்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேரா. முனைவர். ஜவாஹிருல்லா உரையாற்றுகிறார்.


ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதி.

இக்கூட்டத்தில் ம.ம.க.வின் பிரச்சார பாடல்கள் -சி.டி.யும் வெளியிடப்பட்டது.

நமது செய்தியாள‌ர்

கருத்துகள் இல்லை: