திங்கள், 27 ஏப்ரல், 2009

மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் சின்னம்

மனிதநேய மக்கள் கட்சியின் சின்னமாக ரயில் என்ஜினை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.


மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் மத்திய ‍சென்னை, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சியின் சின்னமாக பயன்படுத்தப்படும்

1 கருத்து:

திண்ணை தோழன் சொன்னது…

மமக வேட்பாளர்கள், அதன் தோழமைகட்சி வேட்பாளர்கள் ஆகியோர்களை இந்த ரயில்எஞ்சின்(இறைவன் நாடினால்) டில்லி பாராளுமன்றத்திற்கு நிச்சயமாக கொண்டுபோய் சேர்க்கும்.