இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவிலுள்ள இரண்டு ஆடம்பர ஹோட்டல்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும் 50 பேர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.பிரபல ரிட்ஸ் கார்ட்டன்,மாரியட் ஆகிய ஆடம்பர ஹோட்டல்களில்தான் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.குண்டுவெடிப்பில் இறந்தவர்களில் நான்கு பேர் வெளிநாட்டினர் என்று கூறப்படுகிறது. இந்தோனேஷியாவின் மெட்ரோ தொலைக்காட்சி வெளியிட்டுள்ள குண்டுவெடிப்பு வீடியோக்காட்சிகளில் மரண என்ணிக்கை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
சனி, 18 ஜூலை, 2009
இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் குண்டு வெடிப்பு:9 பேர் மரணம்
இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவிலுள்ள இரண்டு ஆடம்பர ஹோட்டல்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும் 50 பேர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.பிரபல ரிட்ஸ் கார்ட்டன்,மாரியட் ஆகிய ஆடம்பர ஹோட்டல்களில்தான் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.குண்டுவெடிப்பில் இறந்தவர்களில் நான்கு பேர் வெளிநாட்டினர் என்று கூறப்படுகிறது. இந்தோனேஷியாவின் மெட்ரோ தொலைக்காட்சி வெளியிட்டுள்ள குண்டுவெடிப்பு வீடியோக்காட்சிகளில் மரண என்ணிக்கை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக