நாஷ்வில்லியில் நடைபெற்ற டீ பார்டி என்ற அமைப்பின் கன்வென்சனில் உரை நிகழ்த்திய ஸாரா பாலின் அமெரிக்க அதிபர் ஒபாமாவை கடுமையாக விமர்சித்தார். தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை ஒபாமா தவறாக பயன்படுத்திவருகிறார். நைஜீரியாவைச் சார்ந்த இளைஞர் ஒருவர் அமெரிக்க விமானத்தை தகர்க்க முயன்றதையும், அதற்கு அமெரிக்கா மேற்க்கொண்ட நடவடிக்கைகளையும் விமர்சித்த ஸாரா பாலின் அமெரிக்காவிற்கு தேவை பிரசங்க மேடையில் பேசும் பேராசிரியர் அல்ல மாறாக "தலைமை தாங்கத் தேவை நல்ல ஆட்சியாளர்தான் எனத்தெரிவித்தார்.
நவம்பரில் அமெரிக்க காங்கிரஸ் தேர்தலுக்கு முன்னோட்டமாக எதிர்க்கட்சிகள் டெமோக்ரேடிக் கட்சிக்கும், ஒபாமாவிற்குமெதிரே கடுமையான பிரச்சாரங்களை மேற்க்கொண்டு வருகின்றன.
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
திங்கள், 8 பிப்ரவரி, 2010
தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை ஒபாமா தவறாக பயன்படுத்துகிறார்: ஸாரா பாலின்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக