
வஞ்சக பாகிஸ்தான் பிரிவினையை அடுத்து காஷ்மீர் விடுதலை பற்றிய உறுதிமொழி இன்றும் குப்பையில், அஸ்ஸாம் இன படுகொலைகள் பற்றிய விசாரணை இன்றும் குப்பையில், கோவை கலவர ராஜரத்தினம் கமிஷன் அறிக்கை இன்றும் குப்பையில், மும்பைக்கலவர ஸ்ரிக்கிருஷ்ணா கமிஷன் அறிக்கை இன்றும் குப்பையில், கணக்கிலடங்கா குஜராத் கலவர இன படுகொலைகள் என்றென்றும் குப்பையில், பாபர்மசூதி இடிப்பு லிபரான் கமிஷன் அறிக்கை சமீபத்தில் குப்பையில், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை குப்பையிலோ அல்லது குப்பையில் அருகிலோ, கர்மவீரர் அஞ்சா நெஞ்சர் கார்கரே நேர்மையாய் நடந்த குற்றத்துக்காக கொலை, அவர் கண்டுபிடித்த அனைத்தும் கூடிய சீக்கிரம் குப்பையில், அப்புறம் இன்றைய தீர்ப்பில் நீதி குப்பையில் என் முஸ்லிம்களுக்கான அனைத்து நீதிகளும் குப்பையில் விழுந்த பின்னுமா....
இந்தியாவின் மதச்சார்பின்மை பற்றி...
இன்னுமா உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.....
Thanks To : சகோதரர் முஹம்மது ஆஷிக்
1 கருத்து:
அட..!
யாருக்கோ எங்கோ நான் போட்ட ஒரு சாதாரண பின்னூட்டம் கூட இப்படி தனிப்பதிவாக-பெயருடன் ஏற்றம் பெறுமா? மகிழ்ச்சி.
மிக்க நன்றி.
கருத்துரையிடுக