இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
செவ்வாய், 25 மே, 2010
ஃபேஸ் புக்கிற்கு 200 கோடி டாலர் நஷ்டம்
லண்டன்:இறைத்தூதரை அவமதிக்கும் விதமாக கேலிச்சித்திரம் வெளியிட்ட சோஷியல் நெட்வொர்க்கான ஃபேஸ்புக்கிலிருந்து ஆயிரக்கணக்கான நபர்கள் பின்வாங்கியதால் இரண்டு பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நபிகளாரை அவமதிக்கும் விதமாக படம் வரையும் போட்டியை அறீவித்ததனால் பல முஸ்லிம் நாடுகளும் ஃபேஸ் புக்கை தடைச்செய்திருந்தன.
மார்க் ஸக்கர்பக் என்ற இஸ்ரேலிய ஆதரவாளரான யூதனுக்கு சொந்தமானதுதான் ஃபேஸ்புக் செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக