
இறையருளால் இந்திய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தப் போகும் மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழா மாநாட்டு நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு இன்ஷா அல்லாஹ் கீழ்கண்ட இணைப்புகளிலிருந்து காணலாம்.
www.tmmk.in/live.htm
mms://66.36.252.46/vconnect
http://www.dawahtelevision.com
ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தின் நீண்ட நாள் கனவு நினைவாகப் போகும் நாள்..... இறையருளால் வெற்றியடைய வல்ல ரஹ்மானை பிரார்த்திக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக