மூடி மறைத்து முக்காடிட்டு வரும் அம்மணியை தெரிகிறதா?
மூடி மறைத்து முக்காடிட்டு வரும் அம்மணியை தெரிகிறதா? இவர் அம்மணமாக திரிந்த கதை நமக்கு தேவையில்லை என்றாலும் இவர்களை முக்காடிட வைத்து மேற்கத்திய உலகின் முன் தோலுரித்த இறைவன் புகழுக்குரியவன்.
இந்தியா, இங்கே இஸ்லாமிய சட்டங்களும் இல்லை அதை நடைமுறைப்படுத்த எந்த நிர்பந்தமும் இல்லை என்ற நிலையிலும் தற்போது அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் சர்கோஸி மற்றும் முன்னாள் நிர்வாண மாடலும் அவரது இன்றைய மனைவியுமான கார்லா புரூனி ஆகியோர் பிள்ளை வரம் வேண்டி மூடத்தனத்திற்கு முன் மண்டியிட்ட காட்சி தான் இது.
சர்கோஸி சமீபத்தில் தான் பிரான்ஸில் முஸ்லீம்கள் புர்கா அணிய தடை விதித்து சட்டமியற்றி கையெழுத்திட்டு அதன் மை காயுமுன் அவர் மனைவிக்கே புர்கா அணிவித்து அம்பலப்படுத்திய இறைவனின் செயலை மேலும் புகழ்கின்றோம்.
(கேடுகெட்ட) நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக பீற்றிக்கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் ஒன்றான பிரான்ஸின் அதிபராக இருந்தாலும் வழிகெட்ட ஒரு சாரார் நம்பும் சமாதிகளில் போய் வேண்டி இவர் தான்னுடைய மதத்தின் மீது வைத்துள்ள பிடிப்பையும் கிருஸ்தவ உலகிற்கு பறைசாற்றியுள்ளார். ஏற்றுக்கொண்ட கொள்கையில் கூட தரித்திருக்காத இவர்கள் தான் முஸ்லீம்களோடு விபரீதமாக விளையாடுகிறர்கள்.
இந்திய வந்துள்ள சர்கோஸி தன் மனைவியை ,e;jpahtpy; ரிஜிஸ்டர் செய்துள்ளாரா என தெரியவில்லை அப்படியே டெல்லியோடு திரும்பி போய்விட்டால் நல்லது தப்பித்தவறி தமிழகம் வர நேர்ந்தால்... ரிஜிஸ்டர் செய்யாதவற்றை திருடும் கும்பல் அருகி வந்தாலும் அவர்களின் தொழில் பெருகி உள்ளதாக கேள்விப்படுகிறோம்.
நன்றி: அதிரை அமீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக