மதுரை: தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை புதன்கிழமை (நவ.17) கொண்டாடப்படும் என்று சென்னை அரசு தலைமை காஜி சலாஹுதீன் அய்யூபி அறிவித்துள்ளார். இதை ஏற்று முஸ்லிம் பெருமக்கள் அனைவரும் இத்திருநாளை புதன்கிழமை கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு ஜமா அதுல் உலாமா சபையின் மாநிலச் செயலாளர் எம்.ஓ.அப்துல் காதிர் தாவூதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஓர் செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
சனி, 13 நவம்பர், 2010
தமிழகத்தில் 17 ம் தேதி பக்ரீத்! தலைமை காஜி அறிவிப்பு
மதுரை: தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை புதன்கிழமை (நவ.17) கொண்டாடப்படும் என்று சென்னை அரசு தலைமை காஜி சலாஹுதீன் அய்யூபி அறிவித்துள்ளார். இதை ஏற்று முஸ்லிம் பெருமக்கள் அனைவரும் இத்திருநாளை புதன்கிழமை கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு ஜமா அதுல் உலாமா சபையின் மாநிலச் செயலாளர் எம்.ஓ.அப்துல் காதிர் தாவூதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஓர் செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக