பாரதிய ஜனதாவின் கொள்கைகளான அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்
திட்டம், பொதுசிவில் சட்டம், மாட்டு இறைச்சி ஏற்றுமதிக்கு தடை போன்றவற்றை
அரசியல் சாசனத்துக்குட்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த
தலைவர் சங்கர்சிங் வகேலா
************************************************
சார் வேறு யாரும் இல்லை .
பல ஆண்டு காலம் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் அதை தொடந்து காங்கிரஸின் முத்த தலைவர் மற்றும் குஜராத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.
பல ஆண்டு காலம் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் அதை தொடந்து காங்கிரஸின் முத்த தலைவர் மற்றும் குஜராத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.
"ஆர்.எஸ்.எஸ்=பாரதிய ஜனதா =காங்கிரஸ்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக