இன்று முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகள் கட்டணம் 14.2
சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மத்தியில்
ஆட்சிக்கு வந்தவுடன் பாஜக தலைமையிலான அரசு ரயில் கட்டணத்தை மிக கடுமையாக
உயர்த்தியுள்ளது
மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே டீசல் விலை உயர்வு . ஆட்சிக்கு வந்து ஓரு மாதத்தில் கட்டண உயர்வு மக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் ரயில் கட்டண உயர்வுக்கு கண்டணம் தெரிவித்த மோடி
தன்னுடைய ஆட்சியல் 14.2 சதவீதம் உயர்த்தியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக