மன்ப உல் உலா ,ஆக்ஸ்போர்ட் மேனிலை பள்ளிகள் SSLC தேர்வில் சாதனை
மன்ப
உல் உலா மேனிலை பள்ளி மாணவர்கள் ஆங்கில வழி கல்வி பாடபிரிவில் 100 சதவிதம்
தேர்ச்சி! தமிழ் வழி பாட பிரிவில் 99 சதவிதம் தேர்ச்சி !!
ஆக்ஸ்போர்ட் மேனிலை பள்ளி மாணவ மாணவியர் 98 சதவிதம் தேர்ச்சி ! OXFORD
இப்பள்ளியில் 469 மதிப்பெண் பெற்று A.M நூருல் ஹுதா முதலிடத்தில் வெற்றி
பெற்றுள்ளார் .
இது தவிர 15 மாணவ மாணவியர் 450 கு மேல் மதிப்பெண்
பெற்றுள்ளது குறுப்பிட தக்கதாகும் . ஏறக்குறைய 50 மாணவ மாணவியர்
இப்பள்ளியில் தேர்வெழுதினர் .
மன்ப உல் உலா மேனிலை பள்ளியில்
முதலிடம் பெற்ற மாணவர் முஹமது சிக்கந்தர் பாஷா 470 மதிப்பெண் பெற்று வாகை
சூடினார். இது தவிர இப்பள்ளியில் 3 மாணவர்கள் சோசியல் சயின்ஸில் 100 மார்க்
மேத்ஸ் ஒரு மாணவர் 100 மார்க் . ஏறக்குறைய பத்து லெட்சம் மாணவர்கள் தேர்வு
எழுதியதில் 54,500 மாணவ மாணவியர் மட்டும் சென்டம் என்று சொல்லகூடிய 100 ku
100 மார்க் வாங்கியவர்கள்.இதிலே 4 மாணவர்கள் நமது மன்ப உல் உலா
மாணிக்கங்கள்
மட்டிலா மகிழ்ச்சியின் அடையாளங்கள் !
இப்பள்ளியில் தமிழ் மீடியத்தில் 109 மாணவர்கள் SSLC தேர்வெழுதி 108 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் .
இங்கிலீஷ் மீடியத்தில் 37 மாணவர்கள் 37 பெரும் வெற்றி .
அதே நேரத்தில் அரசு ஆண்கள் மேனிலை பள்ளியில் 71 % வெற்றியும் அரசும் பெண்கள் மேனிலை பள்ளியில் 76 % தேர்ச்சியும் பெற்றுள்ளனர் .
நேஷனல் இங்கிலீஷ் ஸ்கூலில் 100 சதவிதம் வெற்றி பெற்றுள்ளது அதாவது (16 கு 16 ) மற்றெரு மைல் கல்லாகும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக