சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் இன்று அதிகாலை நியுயார்க்கில் மரணமடைந்தார். சவூதி அரசில் முதலாம் துணைப் பிரதமராகவும்பாதுகாப்புத் துறை, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் விளங்கிய அவருக்கு வயது 81. நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இளவரசர் சுல்தான் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டிருந்தார்.
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
சனி, 22 அக்டோபர், 2011
சவுதி இளவரசர் காலமானார்
சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் இன்று அதிகாலை நியுயார்க்கில் மரணமடைந்தார். சவூதி அரசில் முதலாம் துணைப் பிரதமராகவும்பாதுகாப்புத் துறை, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் விளங்கிய அவருக்கு வயது 81. நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இளவரசர் சுல்தான் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டிருந்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக