ஷார்ஜா விமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஷார்ஜா விமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஜூலை, 2009

சென்னை: அவசரமாக தரையிறங்கிய ஷார்ஜா விமானம்

சென்னையில் இருந்து ஷார்ஜா செல்லவிருந்த விமானம், தொழில்நுட்ப ‌கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. 128 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில், கிளம்பிய சில நொடிகளி‌லேயே பிரச்னை ஏற்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்