பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 ஜூலை, 2010

அம்பத்தூரில் 85வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூரில் தமுமுகவின் 85வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது. இதனை தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார்.



தலைமை நிர்வாக உறுப்பினர் குணங்குடி ஹனிபா, மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கருத்துரையாற்றினர்.


மாவட்ட தமுமுக தலைவர் கமருதீன், மாவட்டச் செயலாளர் ஹாரூன் ரஷீத், மாவட்டப் பொருளாளர் ஷேக் தாவுத், ம.ம.க மாவட்டச் செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.


வியாழன், 12 நவம்பர், 2009

வாசர்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறார் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்!

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தலைவரும் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கினைப்பாளருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் www.muthupet.org இணையத்தளத்தில் வாசகர்களின் வினாக்களுக்கு விடைத்தர இசைந்துள்ளார்கள்!! எனவே, தமிழ் கூறும் நல்லுக வாசகர்களே, ஆயத்தமாகுங்கள் உங்கள் கேள்வியை தொடுக்க!
அரசியல்
சமுதாயம்
மனித உரிமை
தேர்தல் களம்
இஸ்லாம்
இஸ்லாமிய வங்கி
இன்னும் இத்தனைக்காலம் உங்கள் மனக்கிடங்கில் போட்டுவைத்த கேள்விகளை ask@muthupet.org க்கு அனுப்பித்தாருங்கள்.
அனுப்ப வேண்டிய கடைசித்தேதி- டிசம்பர் 05/09.
சகோதரர்களே! இணையத்தொடர்பு இல்லாத சகோதர சகோதரிகளிடமும் தகவல் கொடுத்து நீங்களே அவர்களின் கேள்வியைப்பெற்று அனுப்பித்தரலாம்!
இப்படிக்கு.
முத்துப்பேட்டை இணையதளம்
www.muthupet.org