இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
மேற்குவங்க மாநிலத்தில் நகராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தின் போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் பயன்படுவதற்காக அக்கட்சியின் கொடிகளை தயார் செய்யும் பணியில் பிர்பம் மாவட்டம் போல்பூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ள பள்ளிச் சிறுவர்கள்.