திங்கள், 21 ஜூன், 2010

'நாய்கள் அசுத்தமானது'- ஈரான் மார்க்க அறிஞர்

ஈரானின் மூத்த மார்க்க அறிஞர் ஆயத்துல்லாஹ் நாஸர் மகாரிம் ஷிராஸி; "நாய்கள் அசுத்தமானது அவைகளை வீட்டு விலங்குகளாக வைக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.

இஸ்லாமிய பாரம்பரியத்தில் நாய்கள் அசுத்தமானதாகவே கருதப்படுகிறது என்றும், ஆனால் ஈரானில் மிக அபூர்வமாக ஒன்றிரண்டு பேர் இப்பொழுது நாய்களை செல்லப் பிரானிகளாக வளர்க்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

இது குறித்து தெளிவான ஃபத்வா என்னும் மார்க்கத் தீர்ப்பை அளித்தார் அவர்.
"இந்தப் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். நாய்களோடு நட்பு வைப்பது குருட்டுத்தனமாக மேலை நாடுகளைக் காப்பியடிபதனாலேயே" என்று அவர் கடுமையாகக் கூறினார்.௦
7days

கருத்துகள் இல்லை: