திங்கள், 21 ஜூன், 2010

ஆன்லைன் வாக்காளர் பதிவுப்பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தங்களுக்கு மிக்க பயனுறும் என்பதன் அடிப்படையில் இங்கு சமர்பிக்கிறேன்! கீழ்கண்ட லிங்கிற்கு சென்று நம் வாக்காளர் பதிவுகளை சரிபார்த்துக் கொள்ள இயலுகிறது!

உங்கள் பெயர் பதிவுகளை சரிபார்க்க

http://www.elections.tn.gov.in/eroll/

வாக்காளர் பதிவுகளுக்கு தேவைப்படும் விண்ணப்பங்கள் டவுன்லோடு செய்ய

http://www.elections.tn.gov.in/forms.htm

தகவல் அளித்தமைக்கு நன்றி

http://newstbm.blogspot.com/2010/06/blog-post.html

கருத்துகள் இல்லை: